இலங்கை அரசின் இணையத்தளங்களுக்குள் ‘தமிழ் ஈழ இணையப் படை’ ஊடுருவல்: முள்ளிவாய்க்கால் தினத்தில் சம்பவம்
இலங்கை அரசாங்கத்தின் சுகாதார அமைச்சு, மின்சக்தி அமைச்சு, சீனாவிலுள்ள இலங்கை தூதரகம் மற்றும் ரஜரட்டை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் இணையத்தளங்கள் சிலரால் ஊடுருவப்பட்டுள்ளதாக இணையப் பாதுகாப்புக்கான தேசிய மையம்…
