“மக்களுக்கு துரோகம் செய்தார்”: மஹிந்த முன்பாக கோட்டாவை குற்றஞ்சாட்டி பேசிய முருத்தெட்டுவே தேரர்
மக்களுக்கு துரோகம் இழைத்தமையினால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வீழ்ச்சியை எதிர்கொண்டதாக, மேல்மாகாண பிரதம சங்கநாயக்கரும் அபயராம பீடாதிபதியுமான கலாநிதி முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.…
