மின்சாரக் கட்டணம் நாளை அதிகரிக்கிறது: உங்களுக்கு எவ்வளவு என்பதை தெரிந்துகொள்ளுங்கள்
மின்சார கட்டணத்தில் இன்று (31) திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான இந்த அதிகரிப்பு, ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் அமுலாகும். இதன்படி…
