தலைப்புச் செய்திகள்

மின்சக்தி மற்றும் மீள் புத்தாக்க எரிசக்தி அமைச்சு

நாட்டில் செயற்கை மழை பொழிவிக்க திட்டம்; தாய்லாந்து நிபுணர்கள் களத்தில்

0

நாட்டில் செயற்கை மழை பெய்விப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக மின்சக்தி மற்றும் மீள் புத்தாக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக தாய்லாந்தைச் சேர்ந்த விசேட நிபுணர்கள் இலங்கை வந்துள்ளனர்…