மினி சூறாவளி: சாய்ந்தமருதில் வீடுகள் சேதம்; பிரதேச செயலாளர் ஹனீபா அவசர நடவடிக்கை முன்னெடுப்பு
– அஸ்லம் எஸ். மௌலானா, யூ.கே. காலிதீன், எம்.வை. அமீர் –சாய்ந்தமருது பொலிவேரியன் சிட்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக 51 வீடுகள் சேதமடைந்துள்ளன…
