கஞ்சாவை பயன்படுத்தவும், வீட்டில் பயிரிடவும் மால்டாவில் அனுமதி
கஞ்சாவை தனிப்பட்ட வகையில் பயன்படுத்தவும், வீட்டில் பயிரிடவும் மால்டா நாட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இவ்வாறானதொரு அனுமதி கிடைத்துள்ள முதல் ஐரோப்பிய நாடாகவும் மால்டா பதிவாகியுள்ளது.…
