மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்லத் தடை
வெளிநாடு செல்வதற்கு தனக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.மாத்தறை, மாரவல ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வழிபாடுகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்ட பின்னர்,…
