பிரதம பொலிஸ் பரிசோதகர் வருணியை, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு
வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட பணம் – எங்கிருந்து கிடைத்தது என்பதை வெளிப்படுத்தத் தவறியமைக்காக கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, கோட்டவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவின்…
