2290 கோடி ரூபாவில் உருவாக்கப்பட்ட மல்வத்து ஓயா திட்டம்; பிரதமரின் உதவி குறித்து அமைச்சர் றிஷாட் மகிழ்ச்சி தெரிவிப்பு
அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களில் வாழும் மூவினங்களும் ஒரே நேரத்தில் ஒரே திட்டத்தினால் பயன்பெறும் மல்வத்து ஓயா நீர்ப் பாசனத்திட்டம் இனங்களுக்கிடையே சமாதான…
