மலிங்கவுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை, ஞானசார தேரருக்கு ராஜ மரியாதை; நீதியற்ற நல்லாட்சி என்கிறார் சத்தார்
விளையாட்டுத்துறை அமைச்சரை அவமதித்ததாகக் கூறப்டும், இலங்கை கிறிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கவுக்கு ஒழுக்காற்று விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், நமது நாட்டின் பிரதமரை அவமதித்து பேசிய ஞானசார தேரருக்கு ராஜமரியாதை கிடைத்துவருவதாக முஸ்லிம் முற்போக்கு முன்னணியின்…
