ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறந்தால், பிரேத பரிசோதனை கட்டாயம்: நீதியமைச்சு அறிவிப்பு
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மரணமடைந்தால் கட்டாய பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு, மரண விசாரணை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது. இலங்கையில்…
