மு.கா.வுக்கு நாடு முழுவதும் 185 ஆசனங்கள்; 13 சபைகளில் கூட்டாட்சிக்கான வாய்ப்பு
முஸ்லிம் காங்கிரஸ்- நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 19 மாவட்டங்களில் 185 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அத்துடன் 13 உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு முஸ்லிம் காங்கிரஸுக்கு…
