மட்டக்களப்பு மாநகர சபையை தமிழரசுக் கட்சி கைப்பற்றியது: பிள்ளையானின் ஆதரவைப் பெற தேசிய மக்கள் சக்தி முயற்சித்ததாக குற்றச்சாட்டு
மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக இலங்கை தமிழ் அரசு கட்சி உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் இன்று (11)…
