விந்து வங்கியில் நன்கொடையாளர்கள் 40 பேர் பதிவு செய்துள்ளனர்
நாட்டில் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட விந்தணு வங்கியில் கிட்டத்தட்ட 40 நன்கொடையாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு – காசல் வீதி மகப்பேற்று வைத்தியசாலையில், இந்த விந்து வங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
