படையில் இணைய போலி ஆவணம் சமர்ப்பித்தார்: நாமல் குமாரவுக்கு எதிராக சட்டம் பாய்கிறது
ராணுவம் மற்றும் விமானப்படையில் இணைந்து கொள்வதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்தார் என, ஊழலுக்கு எதிரான அமைப்பின் பணிப்பாளர் எனக் கூறப்படும் நாமல் குமார மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.…
