ஞானசார தேரர் நாளை விடுதலை: ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு கிடைக்கிறது
கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும், பொது பலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், ஜனாதிபதியினுடைய பொதுமன்னிப்பின் அடிப்படையில் நாளை திங்கட்கிழமை விடுதலை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீதிமன்றத்தை…
