நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய தயாராக உள்ளேன்: சுஜீவ சேனசிங்க
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாக ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். சபாநாயகர் கோரும் பட்சத்தில் அதனைச் செய்வேன் எனவும் அவர் கூறியுள்ளார்.…
