தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: முதல் நாள் அமர்வில் ஜனாதிபதியின் பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க பிரதம பேச்சாளர்
– எஸ். அஷ்ரப்கான் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதினைந்தாவது பொதுப் பட்டமளிப்பு விழா உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில், வேந்தர் பாயிஸ் முஸ்தபா முன்னிலையில் இன்று…
