கோதுமை, எரிவாயு விலைகள் குறைந்துள்ள போதும் ஹோட்டல், பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளில் மாற்றமில்லை: மக்கள் புகார்
– அஹமட் – கோதுமை மா மற்றும் எரிவாயு போன்றவற்றின் விலைகள் கணிசமானளவு குறைந்துள்ள போதிலும் – ஹோட்டல் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கான விலைகள் குறைவடையவில்லை…
