Back to homepage

Tag "புத்தளம் மேல் நீதிமன்றம்"

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் விடுவிக்க புத்தளம் மேல் நீதிமன்றம் அனுமதி

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் விடுவிக்க புத்தளம் மேல் நீதிமன்றம் அனுமதி 0

🕔9.Feb 2022

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹை பிணையில் விடுவிக்க புத்தளம் மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சுமார் 21 மாதங்களாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சார்பில் முன்னதாக புத்தளம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, குறித்த உத்தரவை திருத்த கோரி,

மேலும்...
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஜ்புல்லாவுக்கு 20 மாதங்களுக்குப் பின்னர் பிணை

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஜ்புல்லாவுக்கு 20 மாதங்களுக்குப் பின்னர் பிணை 0

🕔7.Feb 2022

இருபது மாதங்களுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி ஹிஸ்புல்லாவுக்கு கடந்த மாதம் பிணை வழங்க மறுத்ததை அடுத்து இன்று (07) மேன்முறையீட்டு நிதிமன்றில் இந்தப் பிணை கிடைத்துள்ளது. சட்டமா அதிபர் பிணை வழங்க சம்மதித்திருந்த போதிலும், அது தனது அதிகார வரம்பிற்கு

மேலும்...
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கு; புத்தளம் மேல் நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பு

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கு; புத்தளம் மேல் நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பு 0

🕔28.Jan 2022

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணை வழங்க புத்தளம் மேல் நீதிமன்றம் இன்று (28) மறுத்துள்ளது. ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் பிணை கோரிக்கையை நிராகரித்த புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்க தமது நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தார். இருந்தபோதிலும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்

மேலும்...
பிணை கோரி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க திகதி குறிப்பு

பிணை கோரி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க திகதி குறிப்பு 0

🕔18.Jan 2022

பிணையில் தன்னை விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட மனுவை ஜனவரி 20 ஆம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று (18) இவ்வாறு திகதி குறித்தது. தனக்கு பிணை வழங்க மறுத்து புத்தளம் மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய உத்தரவிடுமாறு, குறித்த

மேலும்...
அஹ்னாப் ஜஸீம்: 20 மாதங்களுக்குப் பின்னர் பிணையில் விடுதலை

அஹ்னாப் ஜஸீம்: 20 மாதங்களுக்குப் பின்னர் பிணையில் விடுதலை 0

🕔15.Dec 2021

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 20 மாத காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த ‘நவரசம்’ எனும் கவிதை நூலாசிரியர் அஹ்னாப் ஜஸீம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். புத்தளம் மேல் நீதிமன்றம் இன்று (15) இந்தப் பிணை உத்தரவை வழங்கியுள்ளது. அஹ்னாப் ஜஸீமை பிணையில் விடுவிப்பதற்கு சட்ட மா அதிபர் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை என,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்