Back to homepage

Tag "புத்தகம்"

08 நூலகங்களுக்கு 733 புத்தகங்கள்: தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அன்பளிப்பு

08 நூலகங்களுக்கு 733 புத்தகங்கள்: தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அன்பளிப்பு 0

🕔26.Apr 2024

உலகப் புத்தக தினத்தை கொண்டாடும் முகமாக தென்கிழக்குப்பல்கலைக்கழக நூலகமானது தெரிவு செய்யப்பட்ட 08 நூலகங்களுக்கு சுமார் 733 புத்தகங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு – நேற்று (25) பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இதற்கான நூல்களை அவுஸ்ரேலியாவிலுள்ள YM TRUST நிறுவனத்தினர் வழங்கியிருந்தனர். இதுவரை இந்நிறுவனமானது சுமார் 6341 புத்தகங்களை 04 கட்டங்களாக வழங்கியுள்ளது. அனைத்து நூல்களும் இப்பிரதேசத்திலுள்ள

மேலும்...
தன்னால் தீர்க்க முடியாமல் போன 03 விடயங்கள் குறித்து தன்னுடைய புத்தகத்தில் கோட்டா விபரிப்பு

தன்னால் தீர்க்க முடியாமல் போன 03 விடயங்கள் குறித்து தன்னுடைய புத்தகத்தில் கோட்டா விபரிப்பு 0

🕔8.Mar 2024

தனது பதவிக்காலத்தில் தன்னால் தீர்க்க முடியாமல் போன மூன்று முக்கிய விடயங்கள், இலங்கையின் வருங்காலத் தலைவரால் கவனிக்கப்பட வேண்டும் என – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ‘சதி’ எனும் தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள புத்தகத்தில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்களவர்கள் குறிப்பாக சிங்கள பௌத்தர்கள் பல்வேறு வெளிநாட்டு மற்றும் உள்ளூர் தரப்புக்களால்

மேலும்...
சிறைத் தண்டனைக்குப் பதிலாக, புத்தகம் வாங்கிப் படிக்க நீதிபதி உத்தரவு

சிறைத் தண்டனைக்குப் பதிலாக, புத்தகம் வாங்கிப் படிக்க நீதிபதி உத்தரவு 0

🕔10.Sep 2015

தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகளை சிறையில் அடைப்பதற்கு பதிலாக, புத்தகம் வாங்கிப் படிக்கும்படி, ஈரான் நாட்டு நீதிபதியொருவர் தீர்ப்பளித்து வருகிறார். ஈரானின் வடகிழக்கு நகரிலுள்ள நீதிபதி குவாசெம் நகிசதெ என்பவர், இத்தகைய வித்தியாசமான தீர்ப்புகளை அளித்து வருகிறார். “குற்றவாளிகளை தண்டித்து சிறையில் அடைப்பதன் மூலம் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் ஏற்படும் தீர்க்கமுடியாத உடல் மற்றும் உளவியல் பாதிப்புகளைத் தடுப்பதற்காகாகவே”,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்