விவாகரத்தக்கு தயாராகும் பில்கேட்ஸ் தம்பதி: முடிவுக்கு வருகிறது 27 வருட தாம்பத்திய வாழ்க்கை
உலகின் நான்காவது பணக்காரர் பில் கேட்ஸ், அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் இருவரும் 27 வருடத் திருமண வாழ்க்கைக்குப் பிறகு, விவாகரத்து செய்ய முடிவெடுத்திருப்பதாக ட்விட்டரில் அறிவித்திருக்கிறார்கள்.…
