மட்டக்களப்பு பல்லைக்கழகத்துக்கு உதவிகளை வழங்குவேன்; அமைச்சர் ஹிஸ்புலாவிடம் மலேசிய முதலமைச்சர் உறுதி
மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுவரும் பல்கலைக்கழகத்துக்குத் தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் – தொழில்நுட்ப ரீதியாகவும், பாட விதான ரீதியாகவும் வழங்குவதாக மலேசியாவின் பிராக் மாநில முதலமைச்சர், ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம்…
