திகன தாக்குதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள்: பிரதமரிடம் றிசாட் வலியுறுத்தல்
கண்டி, திகன பிரதேசத்தில் மீண்டும் ஏற்பட்டிருக்கும் வன்முறைகள் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையில், தீவிரமான நடவடிக்கைகள்…
