தலைப்புச் செய்திகள்

பிரபுத்தகம

88 வயதில் O/L பரீட்சைக்குத் தோற்றி, தமிழ் பாடத்தில் ‘சி’ சித்திபெற்ற ஓய்வுபெற்ற சிங்கள ஆசிரியை

0

ஓய்வுபெற்ற 88 வயதுடைய சிங்கள ஆசிரியையொருவர், அண்மையில் நடைபெற்ற க.பொ.த சாதாரண தர தமிழ் மொழி பரீட்சைக்குத் தோற்றி, சி (C) தர பெறுபேற்றைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.…