தலைமைப் பதவி வழங்கப்படா விட்டால், பிரதமர் வேட்பாளராக களமிறங்க மாட்டேன்: சஜித்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி வழங்கப்படாவிட்டால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் வேட்பாளராக போட்டியிடப் போவதில்லை என்று சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டையில்…
