உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: 146 இடங்களில் இலங்கை எங்கே உள்ளது?
‘உலகின் சந்தோசமான நாடுகள்’ எனும் தலைப்பில் இவ்வருடம் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இலங்கைக்கு 127ஆவது இடம் கிடைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் மொத்தமாக…
