தலைப்புச் செய்திகள்

பிச்சை

83 வீதமான குடும்பங்கள், பிச்சை எடுக்கும் மனநிலையை வெளிப்படுத்துகின்றன: அமைச்சர் உபாலி பன்னிலகே

83 வீதமான குடும்பங்கள், பிச்சை எடுக்கும் மனநிலையை வெளிப்படுத்துகின்றன: அமைச்சர் உபாலி பன்னிலகே

0

இலங்கையில் 83 வீதமான குடும்பங்கள் ‘பிச்சை எடுக்கும் மனநிலையை’ வெளிப்படுத்துவதாக, கிராம அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக ஊக்குவிப்பு அமைச்சர் டொக்டர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.…

சிறுவர் தொடர்பான சட்டங்கள் இன்றிலிருந்து கடுமையாக அமுல்படுத்த தீர்மானம்

சிறுவர் தொடர்பான சட்டங்கள் இன்றிலிருந்து கடுமையாக அமுல்படுத்த தீர்மானம்

0

பதினாறு வயதுக்குட்பட்ட பிள்ளைகள் பிச்சை எடுத்தல், தொழிலில் ஈடுபடுதல் மற்றும் 16 தொடக்கம் 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை வீட்டு வேலை உள்ளிட்ட அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்தல் போன்றவற்றை,…

வீதிகளில் பிச்சை எடுத்து, வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 21 சிறுவர்கள் கைது

0

வீதிகளில் பிச்சை எடுத்து பொருட்களை விற்பனை செய்து வந்த 21 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம், பொலிஸ்…

ஏ.ரி.எம். அட்டை ‘கால்களை வாரியதால்’, பிச்சை எடுத்த ரஷ்ய பயணி

0

தனது ஏ.ரி.எம். அட்டை மூலம் பணம் பெற்றுக் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட ரஷ்ய நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியொருவர் பிச்சை எடுத்த சம்பவமொன்று இந்தியா –…

புகையிரத நிலையங்களில் யாசகம் கேட்பதற்கு இன்று முதல் தடை; மீறுவோர் கைதாவர்

0

புகை­யி­ர­தங்­க­ளிலும் நாட­ளா­விய ரீதி­யிலுள்ள புகை­யி­ரத நிலையங்களிலும் யாசகம் கேட்பதற்கு  இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி யாச­கத்தில் ஈடு­ப­டு­வோ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­ம் என்று புகையிரதத் திணைக்­க­ளத்தின் திட்டமிடல் பணிப்­பாளர்…