‘நீதியை மதிக்காத நாட்டில் சூரியன் பிரகாசிக்காது’; துமிந்த விடுதலை குறித்து, பாரத லக்ஷ்மன் மனைவி கண்டனம்
மரண தண்டனைக் கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டமைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்ரவின் மனைவி சுமணா…
