உயர் கல்வி மாணவர்களின் மோதல்களுக்கு மத்தியிலுள்ள, அரசியல் சக்திகள் பற்றி அறிவோம்: அமைச்சர் ஹக்கீம்
“உயர்கல்வி துறையில் மாணவர்களின் மோதல்கள் மற்றும் எதிப்பு பேரணிகளுக்கு மத்தியில், தங்களது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு எத்தனிக்கும் சந்தர்ப்பவாத அரசியல் சக்திகள் பற்றியு தாங்கள் அறியாமலில்லை எனவும், ஸ்ரீலங்கா…
