Back to homepage

Tag "பருப்பு"

சீனி, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களுக்கான விலைகள் 40 வீதம் வரை அதிகரிப்பு

சீனி, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களுக்கான விலைகள் 40 வீதம் வரை அதிகரிப்பு 0

🕔24.Mar 2022

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். சீனி, பருப்பு, அரிசி ஆகியனவற்றின் விலைகள் இவ்வாறு அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

மேலும்...
வறுமையை ஒழிப்பதில், பருப்பு மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது: அமைச்சர் றிசாட்

வறுமையை ஒழிப்பதில், பருப்பு மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது: அமைச்சர் றிசாட் 0

🕔9.May 2018

பருப்புக்கான கொழும்பு உடன்படிக்கையானது, உலகளாவிய பருப்பு வர்த்தக வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல் ஆகும். உலக பருப்பு வர்த்தக துறைக்கான சர்வதேச உடன்படிக்கை சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகத்துக்கு அழைப்பு விடுக்கின்றது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். உலக தானியங்களுக்கான கூட்டமைப்பு – கொழும்பு, ஷங்கிரிலா ஹோட்டலில்  ‘உணவுக்கான எதிர்காலம்’ என்ற தலைப்பில் மூன்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்