பயணத்தடை இன்று தளர்வு: மட்டுப்படுத்தப்பட்ட பேரூந்து சேவைகள் முன்னெடுப்பு
பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு பேருந்து சேவைகளே முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் கிங்ஸ்லி ரணவக்க இதனை தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் தொடக்கம், வழமை…
