பயங்கரவாத தடைச் சட்டத்தை விமர்சித்துக் கொண்டு, அரசாங்கத்தை பாதுகாத்து விட முடியாது: சட்டத்தரணி சுவஸ்திகா
பயங்கரவாத தடைச் சட்டத்தை விமர்சித்துக் கொண்டு அதனை பயன்படுத்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பாதுகாத்து விட முடியாது என, மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சட்டத்தரணி சுவஸ்திகா…
