ஆப்கான் போருக்கு 165 லட்சம் கோடி ரூபா செலவு செய்த அமெரிக்கா: தலை சுற்றும் தகவல்
மேற்குலகப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறியதால் தலிபான்கள் அதிவேகமாக ஆப்கான் பகுதிகளைக் கைப்பற்றி வருகிறார்கள். 2021 செப்டம்பர் 11ஆம் திகதிக்குள் ஒட்டுமொத்த அமெரிக்க…
