அறுவடைக்கு தயாராகவுள்ள நெற்பயிர் வெள்ளத்தில்; தீர்வு கேட்டு விவசாயிகள் கல்முனையில் ஆர்ப்பாட்டம்
– ஏ.எல்.எம். ஷினாஸ் – கல்முனை பிரதேச செயலகத்துக்கு முன்பாக நேற்று செவ்வாய்கிழமை விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடை மேற்கொள்வதற்கு இன்னும்…
