முன்னறிவித்தலின்றி தொடரும் நீர் வெட்டு; மக்களைப் பற்றிச் சிந்திக்காத முட்டாள்களின் கவனத்துக்கு…
– அஹமட் – அம்பாறை மாவட்டம் கரையோரைப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக முன்னறிவித்தலின்றி நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டு வருவதால், மக்கள் கடுமையான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.…
