11 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடப்பதாக அறிவிப்பு
இலங்கையிலுள்ள நீதிமன்றங்களில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், ஜூன் 30, 2025 நிலவரப்படி, நாடு தழுவிய…
