மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த பொலிஸ் உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்
13 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்றித்த 35 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் நிலாவெளி பொலிஸ்…
