ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்பு, மைத்திரியின் வீட்டுக்கு தகவல் தெரிவிப்பு: ஆணைக்குழு முன் சாட்சியம்
ஏப்ரல் குண்டுவெடிப்புக்கு முன்னதாக – அது தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தமையினை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு,…
