களனி பல்கலைக்கழக உபவேந்தராக பெண் பேராசிரியர் ஒருவர் நியமனம்
களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் நிலந்தி ரேணுகா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை வரலாற்றில் பல்கலைக்கழக உபவேந்தராக பெண்கள் நியமிக்கப்படுகின்றமை மிகவும் அரிதான நிலையில், இவரின் நியமனம்…
