வசீம் கொலை வழக்கு: முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு விளக்க மறியல் நீடிப்பு
முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்கவின் விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 06ஆம் திகதிவரை இவரின் விளக்க மறியலை நீடிக்குமாறு, கொழும்பு மேலதிக நீதாவான்…
