‘கொரோனாவால் மரணிப்போரை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும்’ என பிரதமர் கூறவில்லை; அவ்வாறான செய்தி பொய்யானவை: பிரதமர் அலுவலக அதிகாரி தெரிவிப்பு
கொவிட் தொற்று காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படும் என, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என, பிரதமரின்…
