ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் வன்தட்டை ஒப்படைத்த ஓட்டோ சாரதிக்கு, சன்மானம் வழங்க தீர்மானம் 0
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய வன்தட்டினை (External Hard drive) பொலிஸாரிடம் ஒப்படைத்த ஓட்டோ சாரதிக்கு சன்மானம் வழங்க இலங்கை சுய தொழிலாளர்களின் தேசிய ஓட்டோ சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த சாரதிக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கவுள்ளதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், குறித்த