ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைக் குழுத் தலைவராக, மஹிந்த ராஜபக்ஷ தெரிவு
ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைக் குழுத் தலைவராக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐ.ம.சு.கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுடைய கூட்டத்திலேயே, கூட்டமைப்பின் – தேர்தல் நடவடிக்கைக் குழுத்…
