மக்களின் குடிநீரை மறித்து பயன்படுத்தும், தனியார் நிறுவனத்தின் செயற்பாட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
– க. கிஷாந்தன் – டிக்கோயா சாஞ்சிமலை மக்களுக்கான குடி நீர் ஊற்றெடுக்கும் ஆற்றினை மறித்து, தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு தண்ணீரை கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளபடும்…
