தனது கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர், உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்
‘எமது மக்கள் சக்தி’ கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். கட்சி உறுப்புரிமையில் இருந்தும்,…
