தங்கம் வென்ற அஷ்ரப்பை கௌரவித்தார் ஹக்கீம்; வெளிநாட்டு போட்டிகளுக்கு அனுசரணை வழங்கவும் உறுதி
– ஜெம்சாத் இக்பால் –தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் உட்பட இரண்டு பதக்கங்களை வென்ற பொத்துவில்லை சேர்ந்த அப்துல் லத்தீப் முஹம்மத் அஷ்ரப் நாடு திரும்பியபோது, அவரை ஸ்ரீலங்கா…
