ஆய்வுப் பணியின் நிமித்தம், தென்கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதி றமீஸ், இங்கிலாந்து பயணம்
– எம்.வை. அமீர்- தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் தனது சமூக ஆய்வு விடயமாக நாளை ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து பயணமாகிறார். இங்கிலாந்து…
