பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் தொடர்பில் அறிவிப்பு
பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் ( certified copies) 06 மாதங்களுக்குப் பின்னரும் செல்லுபடியாகும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. சான்றளிக்கப்பட்ட பிரதிகள்…
