தினக்குரல் எனும் ‘புழக்கடை’ வழியாக, இனவாதம் கக்கும் வீரகேசரி: முஸ்லிம்களே புறக்கணியுங்கள்
திருகோணமலை சண்முகா கல்லூரி ஆசிரியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை வைத்து, சமூக வலைத்தளங்களில் தமிழ் சமூகத்தை முஸ்லிம்கள் மோசமாகச் சித்தரிப்பதாகவும், இது முஸ்லிம்களின் அதியுச்ச இனவாதத்தைக் கக்கும் செயல் என்றும்,…
